மிசோரம் மாநிலம் மேற்கு வங்காள தேசம் மற்றும் கிழக்கே மியான்மர் நாட்டுடன் சர்வதேச எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றது. இந்த நிலையில் நடப்பாண்டில் பிப்ரவரியில் மிசோராம் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பல நாடுகள் மற்றும் அது சார்ந்த இறைச்சிப் பொருட்கள் இறக்குமதியை மிசோரம் அரசு ஏப்ரல் மாதத்தில் தடைசெய்துள்ளது. கடந்த வருடத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலுக்கு மிசோராமில் 33 ஆயிரத்து 417 பன்றிகள் உயிரிழந்து ரூபாய் 60.82 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. […]
