சர்வதேச சந்தையில் Apple நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் iPhone SE 2022 மாடலை அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தையில் 2022 iPhone SE விலை ரூ. 43, 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், iPhone SE 2022 மாடல் விலையை Apple திடீரென உயர்த்தியது. இந்த விலை உயர்வு iPhone 14 சீரிஸ் அறிமுகமான சில நாட்களிலேயே அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. விலை உயர்வுக்கு முன் இந்திய சந்தையில் iPhone SE 2022 […]
