திருடப்பட்ட ஆப்பிள் ஏர்போட்களில் ‘ஃபைண்ட் மை’ அம்சத்தைப் பயன்படுத்தி ரஷ்யதுருப்புக்களை உக்ரைனியர் ஒருவர் கண்காணித்த சம்பவம் தெரியவந்துள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர், தன் திருடப்பட்ட ஏர்போட்களைக் கண்டறிய ஆப்பிள் சாதன கண்காணிப்பு அம்சத்தைப் பயன்படுத்தி இருக்கிறார். அதே நேரம் ரஷ்ய துருப்புக்கள் உள்ள இடத்தையும் கண்காணித்து இருக்கிறார். ஏர்பட்ஸ் வாயிலாக ரஷ்யதுருப்புகள் சென்ற இடத்தை கண்டறிந்த செமனெட்ஸ் டைம்ஸ் ஆஃப் லண்டனின் படி, விட்டலி செமனெட்ஸ் (Vitaliy Semenets) எனும் அந்த நபர் ரஷ்யாவின் படையெடுப்பின் […]
