கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதி சார்ந்த செயலிகள் தனது சேவைகளில் கவனம் செலுத்தி வருவதால் ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களுக்கு என நிதி சேவைகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் புதிய நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றது தற்போது அமெரிக்காவில் மட்டுமே ஆப்பிள் பே உள்ளிட்ட சேவைகள் செயல்பட்டு வரும் நிலையில் அனைத்து நாடுகளிலும் இந்த சேவைகளை கொண்டு வரவேண்டும் என்பதற்கான சில ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆப்பிள் ஏற்கனவே கிரெடிட் கார்டு […]
