Categories
பல்சுவை

ஐபோன் 12 வாங்கினால் ஆப்பிள் ஏர்பட்ஸ் இலவசம்…. அட்டகாசமான அறிவிப்பு….!!!!

தீபாவளியை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சலுகைகளை  அறிவித்து வருகிறது.  ஐபோன் 12 அல்லது ஐபோன் 12 மினி வாங்கினால் உங்களுக்கு ஒரு ஜோடி ஆப்பிள் ஏர்பாட்ஸ் இலவசமாக பெறலாம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சலுகை ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவோருக்கு மட்டும் பொருந்தும். இது அக்டோபர் 7ம் தேதி தொடங்கியது. மேலும் ரூ .9000 முதல் ரூ. 46,120 வரை தள்ளுபடி பெறலாம். […]

Categories

Tech |