Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. தீவிரமாக பரவும் தட்டம்மை நோய்…. எச்சரித்த உலக சுகாதார அமைப்பு….!!

காங்கோவில் தட்டம்மை நோய் தொற்றினால் 132 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்கா நாட்டில் காங்கோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தட்டம்மை நோய் பரவி வருகிறது. கடந்த 24ஆம் தேதி வரை 6,259 பேருக்கு தட்டம்மை நோய் தொற்று பரவியுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் சுகாதார மந்திரி கில்பெர்ட் மொகொகி கூறியதாவது    “நாட்டின் பொருளாதார தலைநகரான பாய்ண்ட்-நாய்ர் இந்த நோய் தொற்றுக்கான மையமாக உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 5,488 பேருக்கு தட்டம்மை […]

Categories

Tech |