அமெரிக்க அரசு, தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதித்த தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு, தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி, நமீபியா, போட்ஸ்வானா, லெசோதா, தென்னாபிரிக்கா போன்ற 8 ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 31ம் தேதியன்று அத்தடை நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இந்த 8 நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் மக்கள் நுழைவதற்கு கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று தற்காலிகமாக தடை […]
