ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான 8-வது டோக்கியோ சர்வதேச மாநாடு துனிசியா நாட்டில் சென்ற ஆகஸ்டு 25-ஆம் தேதி முதல் 29-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இவற்றில் ஜப்பானிய பிரதமரான புமியோகிஷிடா ஆன்லைன் மூலம் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது, மனித வளங்களில் முதலீடு, வளர்ச்சிக்கான தரம் போன்ற துறைகளில் ஜப்பான்அரசானது பெரும் கவனம் செலுத்துகிறது. எனவே ஜப்பான்அரசு மற்றும் வர்த்தகர்கள் கூட்டாக ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு அடுத்த 3 வருடங்களுக்கு ரூபாய்.2.39 லட்சம் கோடியை முதலீடு செய்ய முடிவு […]
