Categories
உலக செய்திகள்

சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்…. 100 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்ஷபாப் என்னும் பயங்கரவாத அமைப்பு அரசை தவிர்க்க முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஏதாவது உடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வபோது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தலைநகர் மொகாடிஷூவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தது. இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் மேலும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… இருமல் மருந்து சாப்பிட்ட 100 குழந்தைகள் உயிரிழப்பு… காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

ஆப்பிரிக்க நாடான கம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள் உலகமெங்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சினைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின் சோனி பட்டில் உள்ள மெய்டன் பார்மல் சூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்தோனேசியாவில் திரவ வடிவமான மருந்துகளை சாப்பிட்ட நூறு குழந்தைகள் இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

ராஜதந்திர நெருக்கடி….பிரபல நாட்டின் தூதுவர் வெளியேற்றம்…. காரணம் என்ன?

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நாட்டின் தூதுவர் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மாலி நாட்டின்  பிரான்ஸ் தூதுவரான  ஜோயல் மேயர் மாலியின் இடைக்கால அரசாங்க தொடர்பை பற்றி கடும்போக்கான கருத்துக்களை  கூறியுள்ளார்.இதனால்  அவரை  நாட்டை விட்டு வெளியேறுமாறு 72 மணிநேர காலக்கெடு  விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மீண்டும் அவரை பிரான்ஸ் திரும்ப அழைத்துள்ளது. பிரஞ்சு வெளிவிவகார அமைச்சர் ஜீன் யவேஸ் லே ட்ரைன், கடந்த வாரத்தில் மாலியின் ராணுவ ஆட்சி […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான்!”…. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தல்…!!

அமெரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான், தற்போது பல நாடுகளில் பரவியிருக்கிறது. எனவே, உலக நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாட்டிலிருந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு வந்த ஒரு நபருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது, அந்த நபரையும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நாட்டில் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வெள்ளை […]

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 20 தாக்குதல்கள்…. குழந்தைகளை குறிவைக்கும் தீவிரவாதிகள்…. அச்சத்தினால் பெற்றோர்கள் செய்த செயல்….!!

ஆப்பிரிக்க நாடு ஒன்றில் தீவிரவாத அமைப்பினர்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் மட்டுமே சுமார் 20 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக யுனிசெஃப் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக நைஜீரியாவும் திகழ்கிறது. இந்த நைஜீரிய நாட்டிலுள்ள பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை தீவிரவாத அமைப்பினர்கள் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி கடத்தி செல்கிறார்கள். ஆகையினால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பாததால் தற்போது நடந்து வரும் ஆண்டில் மட்டுமே சுமார் 10 லட்சம் குழந்தைகள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக யுனிசெப் பகிரங்க […]

Categories
உலக செய்திகள்

உலகின் மிக ஆபத்தான எரிமலை வெடிப்பு… வைரலாகும் வீடியோ…!!!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள கோமா நகரம் அருகே, உலகின் மிக ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாக கருதப்படும் நியாராகாங்கோ என்று அழைக்கப்படும் எரிமலை நேற்றிரவு வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் அவர்கள் இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளனர். உயிர் சேதம், பொருள் சேதம் குறித்த விவரம் தெரியவில்லை. இதற்கு முன்பாக இந்த எரிமலை 2002இல் இதேபோல் வெடித்தபோது 250 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |