மார்பர்க் வைரஸ் வெளவால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகின்றது. ஆப்பிரிக்க நாட்டில் கானா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சமீபமாக ‘மார்க்பர்க்’ என்ற வைரஸ் பரவுகிறது. இந்த வைரசால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் பாதிப்பு எபோலா வைரசை போன்று கடுமையாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த இருவருக்கும் மார்க்பர்க் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் […]
