Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! ஆப்பாயில் சாப்பிட வேண்டாம்…. ஆபத்து இருக்கு…!!

அரைவேக்காட்டில் செய்யப்படும் ஆப்பாயிலை கொஞ்ச நாட்கள் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்ததாக உருமாறிய கொரோனா பரவி மக்களை தாக்கி வருகிறது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த பறவைகாய்ச்சல் தற்போது, இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாபில் வேகமாக பரவி வருகின்றது. கேரளாவில் பரவி வந்த நிலையில் தற்போது […]

Categories

Tech |