Categories
மாநில செய்திகள்

குரூப் 4 தேர்வில் 15% க்கும் மேற்பட்டோர் ஆப்சென்ட்…. வெளியான தகவல்….!!!!!

தமிழ்நாடு அரசில் 7,301 குரூப் 4 பணி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. மேலும் தேர்வர்களின் வசதிக்காக தமிழக அரசின் சார்பில் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்தநிலையில், தற்போது தேர்வுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், குரூப் 4 தேர்வில் 15%க்கும் அதிகமான தேர்வர்கள் ஆப்சென்ட் என தகவல் வெளியாகியுள்ளது. 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் 1 பொதுத்தேர்வு: 43,533 மாணவர்கள் ஆப்சென்ட்….. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட தகவல்….!!!

தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் 43 ஆயிரத்து 533 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆறாம் தேதி தொடங்கியுள்ளது.  மாணவ மாணவிகள் தொடர்ந்து தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ்மொழி பாட தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி கொடுக்கப்பட்டு தேர்வுகள் இந்த மாதம் இறுதி […]

Categories
தேசிய செய்திகள்

17 நாட்களில் 15 நாட்கள் பிரதமர் ஆப்சென்ட்…. பதாகை ஏந்திய காங்கிரஸ் எம்.பிக்கள்….!!! 

நடப்பு கூட்டத்தொடர் அமர்வில் 17 நாட்களில் 15 நாட்கள் பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்று வருகைப் பதிவு பதாகையை ஏந்தி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தனர். நாடாளுமன்றம் தொடங்கிய 14ஆம் தேதி வருகை தந்த பிரதமர் மோடி அதன் பின் 15 நாட்கள் ஆப்சென்ட் என்று தேதிவாரியாக பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி மணி தாகூர் தனது ட்விட்டர் பதிவில் : “17 நாட்கள் நடைபெறும் லோக்சபா […]

Categories

Tech |