Categories
உலக செய்திகள்

ஆப்கானில் இருந்து வந்த பெண்ணுக்கு…. விமானத்தில் பிறந்த குழந்தை…. வெளியான தகவல்…!!!

ஆப்கானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றி விட்ட நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு தப்பிப்பதற்காக விமான நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். விமான விமானங்களை கூட்டம் கூட்டமாகவும், படியில் தொங்கியபடியும் ஏறி செல்லும் காட்சிகள் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற என்பதனால் பல்வேறு நாடுகளும் அந்நாட்டு பெண்களின் நிலைமையை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்க படைகளும் முழுமையாக அங்கிருந்து வெளியேறிவிட்டன. இந்நிலையில் அமெரிக்க விமானத்தில் செல்லும் போது […]

Categories
உலக செய்திகள்

பிளீஸ்! தப்பிக்க வழி தேடி வரும்போது…. எல்லைகளை மூடாதீங்க…. ஐநா கோரிக்கை…!!

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை இன்னும் ஒரு சில நாட்களில் ஆட்சியமைக்கும்  என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன. மேலும் அகதிகளாக வரும் அந்நாட்டு மக்களுக்கு […]

Categories

Tech |