இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கவில் நடைபெற்ற குவாட் கூட்டமைப்பில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை முதன் முறையாக சந்தித்துப் பேசினார். இதன்பின்னர் இவ்விருவரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, ” இந்தியாவும், அமெரிக்காவும் ஆப்கானில் நடந்து கொண்டிருக்கும் பயங்கரவாதத்தை […]
