மதப்பள்ளியில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் தலீபான்களின் தலைவர் உரையாற்றினார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறியதை அடுத்து அந்நாடு முழுவதும் தலீபான்களின் கை வசம் சென்றது. குறிப்பாக தலீபான்களின் முக்கிய மற்றும் உச்சபட்ச தலைவராகவும் ஹைபதுல்லா அகுந்த்சாதா இருக்கிறார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் அது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவல்களும் வெளிவராததால் அவரின் இறப்பில் மர்மம் நிலவி வந்தது. இந்த நிலையில் முதன்முறையாக ஹைபதுல்லா […]
