ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் அங்கு சிக்கி கொண்டுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. வெளியுறவுத்துறை தரப்பில் பேச்சு வார்த்தை என்பதைத்தான் முதலில் தொடங்க வேண்டும். ஏனென்றால் அஷ்ரப் கனியை தான் இந்தியா ஆதரித்து வந்தது. தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், அங்கு இருக்கக்கூடிய ஆப்கான் படைகள் தொடர்ந்து தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதால் அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு […]
