உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அந்நாட்டில் ஆப்கானிஸ்தானின் ராணுவ விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானில் உள்ள சுரஸோண்டரயோ என்னும் இடத்தில் ஆப்கானிஸ்தானின் ராணுவ விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்த இருவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றதாகவும் உஸ்பெகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://twitter.com/begonavsky/status/1427209494916894722?s=08 இதற்கிடையே இந்த விபத்திற்கு காரணம் விமானத்தில் எரிபொருள் இல்லாதது தான் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விமானம் […]
