வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.இத்தொடர் பிப்ரவரி 23-ம் தேதி தாக்காவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் தொடர் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ஹஷ்மதுல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா , நஜிபுல்லா சத்ரான், ஷாஹித் கமால், இக்ராம் அலிகில், முகமது நபி, குல்பாடின் நைப், அஸ்மத் […]
