ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை விட்டு சென்றுள்ளனர். இதை தலிபான் தளபதிகள் ஆயுதச் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆயுதங்கள் தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கு கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கந்தகார் மாகானத்தில் தலிபான் பாதுகாப்பு வீரர்கள் ஏராளமான ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளனர். அதில் ஏகே-47 […]
