பிரித்தானியாவிற்கு ஆப்கானில் இருந்து அகதிகளாக வருபவர்களில் தீவிரவாதிகளும் நுழையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞரான Rasuili Zubaidullah என்பவர் பிரித்தானியாவிற்குள் கால்வாய் வழியாக அகதிகளின் படகில் போலியான பெயரில் நுழைந்துள்ளார். இவர் சுமார் 15 நாட்களாக தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இதனையடுத்து இவர் ஆஸ்திரியா நாட்டில் வசிக்கும் Leonie என்ற 13 வயது பெண்ணை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக நட்பு பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அந்தப் […]
