ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்ட தடை என தலிபான்கள் அதிரடி உத்தரவு போட்டுள்ளதை உலக நாடுகள் வரவேற்கின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகிறார்கள். தலிபான்கள் ஆட்சி செய்வது குறித்து பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆப்கானை தலிபான் என்ன செய்யப்போகிறது ? தலிபான்கள் ஆட்சியின் அந்நாட்டு மக்கள் என்னென்னெ துன்பங்களையெல்லாம் எதிர்கொள்ள போகின்றார்கள் என விமர்சனங்கள் தலிபான்கள் மீது இருந்த நிலையில் தற்போது உலகமே […]
