ஆபாச வீடியோவை பெற்றுக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக வடமாநில பெண் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலிபரிடம் வடமாநிலப் பெண் முகநூல் மூலம் நட்பு அழைப்பு விடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த வாலிபரும் நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டு நீண்ட நாட்களாக இருவரும் முகநூல் பக்கத்தில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த வடமாநில பெண் வாலிபரின் வாட்ஸ்அப் எண்ணை அவரிடம் கேட்டுள்ளார். அதன்பின் வீடியோ காலில் இருவரும் அந்தரங்கமாக பேசியுள்ளனர். இதன் பிறகு […]
