திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகு கலை பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகின்றார். அந்தப் பெண் அழகு கலை பயிற்சிக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலமாக வாடகை கார் முன்பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் கார் வீட்டுக்கு வந்தவுடன் அந்த காரில் ஏறி அந்த பெண் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கார் சிறிது தூரம் சென்றதும் டிரைவர் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனவும், இதே போல் உடை […]
