Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் திருந்துவாங்க… ஆபாச படம் எடுத்த இளைஞன்… சிறுமிக்கு பாலியல் தொல்லை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக்(24) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கார்த்திக் அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி குளிக்கும்போது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை […]

Categories

Tech |