இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதில் தினம்தோறும் ஏமாறுபவர்கள் பலரும் உள்ளனர்.அரசு என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் ஒரு சில சமயங்களில் தங்களையும் மறந்து பலரும் இந்த வலையில் சிக்கிக் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது புதுவித மோசடி ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதாவது போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் பலரையும் வளைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. பெண்களின் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகளை தொடங்கி […]
