பாண்டிராஜ் இயக்கத்தில் சென்ற 2013 ஆம் வருடம் வெளியாகிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரெஜினா. இதையடுத்து தமிழில் ராஜ தந்திரம், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அதன்பின் அவர் தெலுங்கில் நடித்து வருகிறார். தமிழில் பாபநாசம், தர்பார், ஜில்லா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளவர் நிவேதா தாமஸ். இதில் நிவேதா தாமஸ் மற்றும் ரெஜினா இருவரும் இணைந்து நடித்துள்ள அதிரடி […]
