டிவி சேனல்கள் இனி கட்டிப்பிடிப்பது, வருடுவது போன்ற காட்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று பாகிஸ்தான் மின்னணு ஊடகம் ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது. நாடகங்கள் மற்றும் சீரியல்களில் இப்போதெல்லாம் கிளாமர் காட்சிகள் அதிகமாக வருகின்றன. அது காண்போரை முகம் சுளிக்க வைக்கிறது. இந்த பிரச்சனை பாகிஸ்தான் சீரியல்களுக்கும் பொதுவானது. இனி இதுபோன்ற கட்டிப்பிடிக்கும் மற்றும் காதல் ரசம் சொட்ட சொட்ட வருடுவது, படுக்கையறை காட்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்பு கூடாது என்று பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. […]
