சிறுவர்களின் வாழ்வுக்கு கேடு விளைவிக்கும் ஆபாச இணையதளங்களை முடக்கவுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. உலகிலுள்ள பல்வேறு நாடுகள் ஆபாச படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கி வருகின்றனர். இந்த நிலையில் பிரான்சிலும் இது விரைவில் வரப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏனெனில் பிரான்சில் மிகவும் குறைந்து வயது கொண்ட சிறுவர்களை இது போன்ற இணையதளங்கள் பெரிதும் பாதிக்கின்றன. இதனால் இந்த நடவடிக்கையை பிரான்ஸ் அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக e-Enfance மற்றும் Voix de l’Enfant போன்ற குழந்தைகள் நல பாதுகாப்பு […]
