பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் தமிழ் சினிமாவில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் தீபிகா படுகோன் ஒருவர். இதனை தொடர்ந்து “கெஹ்ரையன்” என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி […]
