கூடலூர்-ஊட்டி சாலையில் ஆபத்தான மரங்களை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் சென்ற ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் உடைந்தது. மேலும் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்ற இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில் மீட்பு படையினர் நான்கு குழுக்களாக பிரிந்து ஓவேலி, கூடலூர் நகரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு […]
