தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு பழைய மாணவர்கள் பலர் விண்ணப்பித்து இருக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் முதலாவதாக பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிவடைந்ததும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டு பின்பு கல்லூரிகளில் இடம் வழங்கப்படும். அதே போல இந்த ஆண்டும் பொரியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் […]
