Categories
மாநில செய்திகள்

ஓட்டுநர் உரிம சேவைகள்…. இனி ஆன்லைனிலேயே…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்…!!!

சட்டப்பேரவையில் நேற்று மாலை நடந்த போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, தொழிலாளர்களுக்காக பாடுபட்ட ஜீவானந்தம் புகைப்படத்தை சட்டப்பேரவையில் வைக்கவேண்டும், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்,  போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மூலமாக ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலளித்து பேசினார். மேலும் பல அறிவிப்புகளையும் வெளியிட்டார். அந்தவகையில் பொதுமக்கள் ஓட்டுனர் உரிமம் சேவைகளை இனி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு…. சென்னை உயர்நீதிமன்றம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் தனியார் பள்ளிகளை போலவே கிராமப்புறங்களிலும் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வசதி […]

Categories

Tech |