டிசம்பர் 15ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக மட்டுமே அனைத்து வரிகளையும் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி, வீட்டு வரி, தொழில் கட்டணம், குடிநீர் கட்டணம், விளம்பர வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வரியை இணையத்தில் செலுத்துவதற்கான பயிற்சி ஊராட்சி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், […]
