Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 29,000 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு…. இன்று முதல் இலவச நீட் பயிற்சி வகுப்பு ஆரம்பம்….!!!!

மருத்துவம் படிப்பதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு மூலமாக பயின்று தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயிற்சி பெற முடியாத நிலை இருந்தது. இதனை முறியடிக்கும் விதமாக இலவச பயிற்சி ஆனது பள்ளிக் கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2 […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்… முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..!!

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நீட் தேர்வுக்கு இணையதளம் மூலம் கட்டணமில்லாமல் பயிற்சி வழங்க E-Box நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை என இரண்டு துறையிலும் நவீன இனையதளங்களை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் www.TNPRIVATEJOBS.TN.GOV.IN என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். ஏற்கனவே நீட் […]

Categories

Tech |