ஆதார் ஆன்லைன் பதிவு சந்திப்பு என்பது ஈஸியானது ஆகும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ஆதார் ஆன்லைன் பதிவை செய்து முடிக்கலாம். # முதலாவதாக அதிகாரப்பூர்வமான் UIDAI போர்ட்டலைப் பார்வையிட வேண்டும். # மெனுப் பிரிவில் எனது ஆதார் என்பதை தேர்வு செய்யவேண்டும். # அதன்பின் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு சந்திப்பை பதிவு செய்ய வேண்டும். # நீங்கள் ஒரு புது சாளரத்துக்கு திருப்பிவிடப்படுவீர்கள். அங்கு உங்கள் நகரம், இடம் ஆகியவை தேர்வு செய்ய வேண்டும். # […]
