தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் பி.எட்., மாணவர்களுக்கு வருகின்ற 10-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெற உள்ளது. மேலும் ஆசிரியர் கல்வியியல் பல்கலை இந்த […]
