ஆன்லைன் டேட்டிங் கலாச்சாரம் நாடு முழுவதும் வளர்ந்து வருகிறது. இதுகுறித்து இணைய பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பர்ஸ்கை சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் டேட்டிங் செயலியில் 27 சதவீதம் பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும், 36% மோசடி செய்கிறார்கள் என்றும், 36 சதவீதம் பேரிடம் தரவுகள் திருடப்பட்டுள்ளது என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஆன்லைன் டேட்டிங் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இது குறித்து கேஸ்பர்ஸ்கை பாதுகாப்பு ஆய்வாளர் டேவிட் ஜேகோபி கூறுகையில், டேட்டிங் ஆப்கள் பயன்பாடு […]
