தமிழகத்தில் தற்போது அரசு சார்ந்த அனைத்து வேலைகளும் ஆன்லைன் மையமாகி விட்டது. அதிலும் குறிப்பாக அரசு போட்டி தேர்வுகளுக்கு பதிவு செய்வதற்கு பிறப்பு , இறப்பை பதிவு செய்தல், சமூகக் கூடங்கள் முன்பதிவு செய்தல் போன்ற பணிகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் RTI என்ற சட்டத்தின் கீழ், ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை அவர்களின் வீட்டு வாசலில், வழங்குவதற்கான சூப்பர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆன்லைனில் […]
