இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகள் மட்டும் காலை 10 மணி முதல் 2 மணிவரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இருந்தாலும் சில […]
