ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கான சேமிப்பு பிறந்த நாள் முதலே பெற்றோர்கள் தொடங்குவார்கள். அதன்படி உங்கள் குழந்தையின் பணத்தை நீங்கள் திறக்க விரும்பினால், நாட்டிலேயே மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெஹல கதம் மற்றும் பேஸ்லி உதான் என்ற பெயரில் மைனர்களுக்கான சேமிப்பு கணக்கை திறக்கும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. […]
