கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர்களுக்கு ஆன்லைன் வழி செமஸ்டர் தேர்வு வருகின்ற 10-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை, தேர்வுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, “ஆன்லைன் வழி செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே கல்வியியல் பல்கலை அறிவித்த அட்டவணைப்படி நடைபெறும். எனவே மாணவர்கள் ஆன்லைன் வழி தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்துகொள்ள வேண்டும். அதேபோல் தேர்வு எழுதும் போது மாணவர்கள் கருப்பு நிற, “பால் பாய்ண்ட்” பேனாவை மட்டுமே விடைத்தாளில் […]
