நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வீடு தோறும் தேசியக்கொடி என்ற பிரசாதம் மக்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது.நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை எடுத்துச் செல்லும் வகையில் இந்திய தபால் துறை மூலமாக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாட்டு மக்கள் அனைவரும் இந்தியா போஸ்ட் வெப்சைட் மூலமாக தேசிய கொடியை ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். […]
