கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா பகுதியில் நூருல் அமீன் என்பவர் வசித்து வந்தார்.இவர் வெளிநாடு வாழ் இந்தியர். மேலும் இவர் கடந்த 12 ஆம் தேதி அன்று ஆன்லைன் வர்த்தகம் வலைதளத்தில் ரூ.70,900 ஐ-போன் ஆர்டர் செய்துள்ளார். இந்த ஆடர் கடந்த 15ஆம் தேதியன்று டெலிவரி செய்யப்பட்டது. நூருல் அமீன் அதை பிரிக்கும் முன் வீடியோ எடுத்து உள்ளார். அதன் பிறகு அந்த பார்சலை திறந்து பார்த்தபோது ஐபோனுக்கு பதிலாகவும் சோப்பு மற்றும் ஐந்து […]
