பொதுக்குழு கூட்டம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கட்சியில் சமீப காலமாக ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை வேண்டும் என்று கூற ஓபிஎஸ் இரட்டை தலைமை தான் சிறந்தது என்று கூறி வருகிறார். இதன் காரணமாக எடப்பாடிக்கும் பழனிச்சாமிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் எடப்பாடி ஆதரவாளர்களால் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக ஓபிஎஸ் […]
