தனுசு ராசி அன்பர்களே …! இன்று புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும். சிலருக்கு அதன் மூலம் நல்ல வாய்ப்புகளும் அமையும். எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கை துணை வழியில் எதிர்பார்த்த காரியம் நடக்கும். இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பெண்கள் தொழில் மேன்மை அடையக்கூடும். நிறைவான பொருளாதாரமும் பெறுவீர்கள். வரனுக்காக […]
