கும்பம் ராசி அன்பர்களே.! எதிர்பார்த்த வெற்றி கண்டிப்பாக இருக்கும். இன்றைய நாள் வியாபாரத்தில் புதிய ஆலோசனைகளும் நல்ல வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். பல வகையில் உங்களுக்கு பண வரவு இருக்கும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். உடன்பிறந்த சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவருடன் கருத்து மோதல்களும் இருக்கும். ஒரு சில காரியங்களை விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். பெற்றோர்கள் சொல்வதை கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த விரிசல்கள் சரியாகும். பிரச்சனைகள் […]
