மகரம் ராசி அன்பர்களே.! பெண்களுக்கு சுய சிந்தனை அதிகரிக்கும். இன்று எண்ணற்ற மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும். உங்களுடைய திறமையால் பிறரால் பாராட்டப்படுவீர்கள். உங்களுடைய திறமைகள் மூலம் முன்னேறி செல்வீர்கள். உத்யோகத்தில் உயர்ந்த சூழல் உருவாகும். புதிய நண்பர்களின் வழிகாட்டுதலால் அறிவைப் பெருக்கிக்கொள்ள முடியும். இன்று உடன்பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை பலப்படும். அறிவு திறமை இருக்கும். புத்தி கூர்மை இருக்கும். எதையும் சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். மனமும் இன்று அமைதி நிலையை அடையக் […]
