நாளைய பஞ்சாங்கம் 02-12-2022, கார்த்திகை 16, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 05.40 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.45 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00. நாளைய ராசிப்பலன் – 02.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். கணவன் மனைவியிடையே சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது […]
