உங்கள் வீட்டில் காரணமே இல்லாமல் அடிக்கடி சண்டை நடந்தால் வெள்ளிக்கிழமையில் இந்த மூன்று பொருட்களை எரித்து விடுங்கள் நன்மை கிடைக்கும். வீட்டில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக மனக்கசப்புகள் இன்றி அன்போடு இருக்க இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். அதைப்பற்றிய தகவல்களை பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். நாம் வெளியில் என்ன தான் பிரச்சினைகளை அனுதினமும் சந்தித்துக் கொண்டிருந்தாலும் அவற்றை விட அதிகமான மன அழுத்தத்தை கொடுக்கும் பிரச்சனை என்றால் அது வீட்டுப் பிரச்சனையாக […]
