ஆன்மீக சுற்றுலா போக விருப்பமிருந்தால், இது உங்களுக்கான சரியான நேரம் ஆகும். இந்தியன் ரயில்வே தற்போது ராமாயண யாத்ராவுக்கு ஏற்பாடு செய்து உள்ளது. இப்பயணத்தில் நீங்கள் அயோத்தி, பக்சர், சித்ரகூட், ஜனக்பூர், பிரயாக்ராஜ், சீதாமர்ஹி மற்றும் வாரணாசி ஆகிய இடங்களுக்குச் சென்றுவரலாம். ஏசி மற்றும் ஸ்லீப்பர் என 2 வகைகளில் பக்தர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இந்த சுற்றுலா மொத்தம் 9 இரவு, 9 பகல்களை உள்ளடக்கியதாகும். ஐஆர்சிடியின் ராமாயணா யாத்ரா பயணம் அடுத்த வருடம், அதாவது 18/02/2023ம் […]
